supreme-court நாமக்கல்லில் புதிய அரசு சட்டக் கல்லூரி திறப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2019 நாமக்கலில் புதிய சட்டக் கல்லூரி யை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.